Erodu Siragugal

மரத்துடன் மனிதம் வளர்ப்போம்!
Service to Humankind is Service to God.

Our News

மேலும் பல அரிமா சங்கங்களுடன் சேவை இணைந்து செயல்பட பொறுப்பெடுத்துக் கொண்டேன்

Latest Blogs மேலும் பல அரிமா சங்கங்களுடன் சேவை இணைந்து செயல்பட பொறுப்பெடுத்துக் கொண்டேன் லயன்ஸ் கிளப் ஈரோடு ஆஸ்பயர் கிளப் உறுப்பினர்களின் அன்பு கோரிக்கையால் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளேன். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல அரிமா சங்கங்களுடன் மற்றும்…

Read More »
Tree Plantation

பசுமை முதன்மையாளர் விருது தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வழங்கி ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார்கள்

Latest Blogs பசுமை முதன்மையாளர் விருது தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வழங்கி ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார்கள் Tamilnadu government Green champion award + 1 lack அரசின் விருது எங்களுக்கு பெரிய உத்வேகம் உருவாகியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் எங்கள் ஈரோடு…

Read More »
Tree Plantation

நேற்று இயற்கை எய்தியவர்கள்காக நினைவாக மரம் நடவு செய்தோம்

Latest Blogs நேற்று இயற்கை எய்தியவர்கள்காக நினைவாக மரம் நடவு செய்தோம் நேற்று எல்லப்பாளையம் அல்-அமீன் பள்ளி அருகில் மரம் நடும் பணி செய்யப்பட்டது அதில் ஈரோடு சிறகுகளுக்கு உதவி கொண்டிருக்கும் உறவுகள் இயற்கை ஏந்திய அவர்கள் நினைவாக மரங்கள் நடப்பட்டன.…

Read More »
Kaaduvarai Siragukal

பசுமை முதன்மையாளர் விருது தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வழங்கி ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார்கள்

Tamilnadu government Green champion award + 1 lack

அரசின் விருது எங்களுக்கு பெரிய உத்வேகம் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் எங்கள் ஈரோடு சிறகுகள் முக்கிய சேவையில் ஒன்றான மரக்கன்றுகள் கடந்த 9 ஆண்டுகளாக நட்டு கொண்டு இருக்கிறோம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஏற்படுவதற்கும் அதற்கான விழிப்புணர்வு …

நேற்று இயற்கை எய்தியவர்கள்காக நினைவாக மரம் நடவு செய்தோம்

நேற்று எல்லப்பாளையம் அல்-அமீன் பள்ளி அருகில் மரம் நடும் பணி செய்யப்பட்டது அதில் ஈரோடு சிறகுகளுக்கு உதவி கொண்டிருக்கும் உறவுகள் இயற்கை ஏந்திய அவர்கள் நினைவாக மரங்கள் நடப்பட்டன.

மரம் நடும் பணிக்காக உடன் நெடுஞ்சாலைத்துறை, ரோட்டரி கிளப் ஆப் ஈரோடு நார்த் , லயன்ஸ் கிளப் ஆப் ஆஸ்பயர்

பாதுகாப்பு வளையங்கள் மற்றும் மரங்கள் வாங்கிக் கொடுத்து உதவிய ஒளிரும் ஈரோடு அமைப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல அரிமா சங்கங்களுடன் சேவை இணைந்து செயல்பட பொறுப்பெடுத்துக் கொண்டேன்

லயன்ஸ் கிளப் ஈரோடு ஆஸ்பயர் கிளப் உறுப்பினர்களின் அன்பு கோரிக்கையால் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளேன்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல அரிமா சங்கங்களுடன் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற தலைவராகிய விமல் கருப்பண்ணன் செயலாளர் நந்திவர்மன் பொருளாளர் பாலு அவர்களும் ஒவ்வொரு செல்வத்துக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்கள் உடன் திட்டமிட்டு உள்ளோம்.

Benefits of Environmental Education

Environmental education and training are integral to achieving sustainable development and addressing global environmental challenges. and society

Ready to get Join in Community?

Be part of a diverse, inclusive group servicing together for environmental conservation and social welfare. Engage in impactful projects to community-building initiatives. Make a difference with us!

Call Us: +91 96262 89999
For any question