மேலும் பல அரிமா சங்கங்களுடன் சேவை இணைந்து செயல்பட பொறுப்பெடுத்துக் கொண்டேன்

Latest Blogs மேலும் பல அரிமா சங்கங்களுடன் சேவை இணைந்து செயல்பட பொறுப்பெடுத்துக் கொண்டேன் லயன்ஸ் கிளப் ஈரோடு ஆஸ்பயர் கிளப் உறுப்பினர்களின் அன்பு கோரிக்கையால் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளேன். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல அரிமா சங்கங்களுடன் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற தலைவராகிய விமல் கருப்பண்ணன் செயலாளர் நந்திவர்மன் பொருளாளர் பாலு அவர்களும் ஒவ்வொரு செல்வத்துக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்கள் உடன் திட்டமிட்டு உள்ளோம். நல்ல சேவைகளுக்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று […]
பசுமை முதன்மையாளர் விருது தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வழங்கி ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார்கள்

Latest Blogs பசுமை முதன்மையாளர் விருது தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வழங்கி ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார்கள் Tamilnadu government Green champion award + 1 lack அரசின் விருது எங்களுக்கு பெரிய உத்வேகம் உருவாகியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் எங்கள் ஈரோடு சிறகுகள் முக்கிய சேவையில் ஒன்றான மரக்கன்றுகள் கடந்த 9 ஆண்டுகளாக நட்டு கொண்டு இருக்கிறோம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஏற்படுவதற்கும் அதற்கான விழிப்புணர்வு சேவையிலும், நீர் மாசு அடைவதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் மற்றும் பல […]