Erodu Siragugal

மரத்துடன் மனிதம் வளர்ப்போம்!
Service to Humankind is Service to God.

லயன்ஸ் கிளப் ஈரோடு ஆஸ்பயர் கிளப் உறுப்பினர்களின் அன்பு கோரிக்கையால் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளேன்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல அரிமா சங்கங்களுடன் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற தலைவராகிய விமல் கருப்பண்ணன் செயலாளர் நந்திவர்மன் பொருளாளர் பாலு அவர்களும் ஒவ்வொரு செல்வத்துக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்கள் உடன் திட்டமிட்டு உள்ளோம்.

நல்ல சேவைகளுக்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் வாருங்கள் இணைந்து பணியாற்ற

லயன்ஸ் கிளப் ஆஃப் ஈரோடு ஆஸ்பயர்
தலைவர்
Ln. விமல் கருப்பண்ணன்
9786669999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *