Erodu Siragugal

மரத்துடன் மனிதம் வளர்ப்போம்!
Service to Humankind is Service to God.

நேற்று எல்லப்பாளையம் அல்-அமீன் பள்ளி அருகில் மரம் நடும் பணி செய்யப்பட்டது அதில் ஈரோடு சிறகுகளுக்கு உதவி கொண்டிருக்கும் உறவுகள் இயற்கை ஏந்திய அவர்கள் நினைவாக மரங்கள் நடப்பட்டன.

மரம் நடும் பணிக்காக உடன் நெடுஞ்சாலைத்துறை, ரோட்டரி கிளப் ஆப் ஈரோடு நார்த் , லயன்ஸ் கிளப் ஆப் ஆஸ்பயர்

பாதுகாப்பு வளையங்கள் மற்றும் மரங்கள் வாங்கிக் கொடுத்து உதவிய ஒளிரும் ஈரோடு அமைப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மரம் நடும் குழு தலைமை பொறுப்பாளர்

தட்சிணாமூர்த்தி
+916374382684

ஒருங்கிணைப்பாளர்

பிரதீப்
+919965122201


செயலாளர்
விப்புல் ஜெயின்
9364116675

தலைவர்
விமல் கருப்பண்ணன்
9786669999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *